யூமா. வாசுகி குறிப்பு

(Youma. Vasugi)

 ()
பெயர் : யூமா. வாசுகி
ஆங்கிலம் : Youma. Vasugi
பாலினம் : ஆண்
இடம் : தமிழ் நாடு, இந்தியா
வேறு பெயர்(கள்) : மாரிமுத்து

யூமா. வாசுகி ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். மாரிமுத்து என்பது இவரது இயற்பெயர். அப்பெயரில் ஓவியங்கள் வரைகிறார். 'ரத்த உறவு' என்னும் இவரது முதல் நாவல் மிகவும் கவனம் பெற்றது. கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்பு, நாவல், மொழிபெயர்ப்பு என இவரது நூல்கள் பல வெளியாகி உள்ளன.
நாவல்கள்: ரத்த உறவு , மஞ்சள் வெயில்

சிறுகதைத் தொகுப்பு: உயிர்த்திருத்தல்

கவிதைத் தொகுப்புகள்: தோழமை இருள், இரவுகளின் நிழற்படம், அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு.
யூமா. வாசுகி கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

பிரபல கவிஞர்கள்

மேலே