இதயம் விஜய் வரைந்த ஓவியங்கள் (Oviyangal)

Art Work Submitted by இதயம் விஜய்


மலரின் மென்மையாய் பெண்ணைப்
படைத்தான்...
ஏழ்வகைப் பருவத்தில் அழகாய்
விதைத்தான்...
கருவில் உதிர்ந்து கைகளில் தவழ்ந்து
ஐந்து முதல் ஏழாண்டு
பேதையென்றான்......


ஏழுமுதல் பதினொன்றில் புரியாதப்
புதிர்களோடு
துள்ளித் திரிவதை
பெதும்பையென்றுப் பெயரிட்டான்...
பன்னிரண்டில் பதிமூன்றில்
மங்கையாய் மெருகேற்றி
பட்டாம் பூச்சிகளாய் பறக்க
விட்டான்......


பதினான்கில் துளிர்த்து பத்தொன்பது
வரையில்
காதல் உணர்வுகள் கசிந்து
பெருகிடும்...
காமத்தில் அலையும் கழுகிடம்
வீழ்ந்திடும்...
மாயங்கள் நிறைந்தது மடந்தையின்
பருவமென்றான்......


இருபதில் அடியெடுத்து
இருபத்தைந்தில் பெற்றெடுத்து
தாய்மை அடையும் பெண்ணோ?...
அரிவையென்றும் (...)

மேலும்

தங்கள் கருத்திலும் வரவிலும் மிக்க மகிழ்ச்சி தோழமையே மிக்க நன்றிகள் .... 05-Oct-2016 10:39 pm
முகநூலில் கொடுத்த தலைப்பிற்கு எழுதியது. அதற்கு பொருத்தமாக இருக்க நான் வரைந்திருந்த இந்த படத்தை பதிவிட்டேன்... தங்கள் கருத்துக்கள் எனை மேலும் வளப்படுத்தும் மிக்க நன்றிகள் நண்பா .... 05-Oct-2016 10:37 pm
அருமை நண்பரே,உங்கள் மனதால் அனுபவித்து கொடுத்த வரிகள் உண்மையில் மிகவும் அருமை. 09-Sep-2016 5:21 pm
கவியால் ஓவியம் வரையப்பட்டது என நம்புகிறேன் 04-Sep-2016 11:25 pm

நான் வரைந்த மகாகவி....

மேலும்

தங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றிகள் நண்பா .... 24-Aug-2016 9:05 am
ரொம்ம நல்லா வரையுறீங்க.. 12-Aug-2016 5:44 pm
தங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றிகள் தோழியே.... 12-Aug-2016 7:07 am
தங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றிகள் தோழியே.... 12-Aug-2016 7:06 am

என் முயற்சியில்
கர்மவீரர்......

மேலும்

மிக்க நன்றிகள் நண்பரே ..... 31-Jul-2016 8:23 am
மிக்க நன்றிகள் நண்பா ... 31-Jul-2016 8:22 am
கண்களை கவர்ந்த அழகான ஓவியம்! வாழ்த்துக்கள் நண்பரே! 30-Jul-2016 5:14 pm
அழகாக வரைந்துள்ளீர் 30-Jul-2016 5:08 pm

உனக்கு மட்டும்
வண்ணம் தீட்டினேன்...
எண்ணத்தை
நீ தீட்டியதால்.....

மேலும்

மிக்க நன்றிகள் நண்பா .... 23-Jul-2016 11:23 am
அழகான வண்ணம் கைவண்ண எண்ணம் 20-Jul-2016 7:48 am

என்னை வரைய
வைத்தாய்...
உன்னிலே
என்னை கரைய வைத்தாய்...
நீதான் .....

மேலும்

உண்மைதான் நண்பா. மிக்க நன்றிகள் .... 23-Jul-2016 11:21 am
கரைந்த பின் கரை சேர்வது கடினம் 20-Jul-2016 7:50 am

அவளோ?...
இவளோ?...
நீ எவளோ?...
என் எண்ணத்தில்
நுழைந்த நீ யாரோ?......

மேலும்

தங்கள் கருத்தில் அகம் மகிழ்ந்தேன் நண்பா. மிக்க நன்றிகள்... 23-Jul-2016 11:19 am
மனதை கொள்ளை கொண்ட வழக்கில் கைதியானவளும் மனதை கொள்ளை கொடுத்தவனுக்கு ஆயுள் முழுதும் சிறை வாழ்வை கொடுக்கிறாள் 20-Jul-2016 7:52 am

செம்பருத்தி
சூடிய நீயே
என் செம்பருத்தி....

மேலும்

தங்கள் இடைவிடாதக் கருத்தில் மகிழ்ந்தேன் நண்பா. மிக்க நன்றிகள் ... 23-Jul-2016 11:17 am

அள்ளி
முடியாத குழலும்
உனக்கு
அழகேதான்......

மேலும்

தங்கள் கருத்தில் மகிழ்ந்தேன் நண்பா. மிக்க நன்றிகள்.... 23-Jul-2016 11:15 am
பூக்களின் நிலத்தில் எல்லாம் அழகு தான் 20-Jul-2016 7:55 am

தூரிகையில்
உதிர்ந்த துளிகள்
நீதானே....

மேலும்

தங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றிகள் தோழமையே .... 09-Aug-2016 6:36 pm
உதிர்ந்த துளியில் அவள் அழகோ அழகு..... 09-Aug-2016 10:22 am
மிக்க நன்றிகள் நண்பா ... 23-Jul-2016 11:13 am
சிறு துளியில் உருவான பெரும் வலி காதல் 20-Jul-2016 7:56 am

உன் இதழும்...
என் இதழும்...
நெற்றியில்
முத்தங்களிடுதே.....

மேலும்

மிக்க நன்றிகள் தோழமையே.... 09-Aug-2016 6:38 pm
சத்தமற்ற முத்தம் ஓவியத்தில் அற்புதம்.... 09-Aug-2016 10:25 am
மிக்க நன்றிகள் நண்பா .... 23-Jul-2016 11:11 am
முத்தங்கள் காதலின் விருந்து 20-Jul-2016 7:57 am
மேலும்...

இதயம் விஜய் ஓவியங்கள் (Oviyangal)மேலே