ஜோதி- கருத்துகள்
ஜோதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [36]
- கவின் சாரலன் [34]
- ஜீவன் [13]
- hanisfathima [13]
- தாமோதரன்ஸ்ரீ [13]
ஜோதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
நிச்சயமாய், நண்பரே! மழழையின் அன்பு மிகப் புனிதமானதாயும், தூய்மையானதாயும் இருக்கிறது! நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது! அனைவரும் அதனை அனுபவிக்க வேண்டுமென்பதே என் அவாவும்! :)
நன்றி நண்பரே! :) பல ஆண்டுகளாய் நான் விட்டிருந்த கவிதைப்பழக்கத்தை மீட்டுக் கொடுத்தவள் என் மகள் தான்! :)
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே! வாக்கியங்களை மேம்படுத்த நிச்சயம் முயற்சிப்பேன்! :)
நன்றி நண்பரே! :)
நன்றி வினய்... :-)