கந்தன்- கருத்துகள்

மனது என்பது நிசயம் மூளை தான் , மூளை மூலமாக தான் யோசிக்கிறோம் . இதயம் என்பது ரத்தம் உடல் முழுவதும் பாய உதவும் ஓர் உறுப்பு .

இந்த உலகத்தில் ஒரு உயிர் வாழ வேண்டும் என்றால் மற்ற உயிர் களை கொன்றுதான் வாழ முடியும் .
கோதுமை , அருசி ,சோளம் , பிற .... போன்ற எல்லாவற்றீர்கும் உயிர் என்பது உண்டு . அவை தம் உயிர் கொடுத்து நம் உயிர் வாழ உதவுகிறது . அதற்காகவே அவை அதிக அளவில் ( ஒரு செடியில் எராளமான விதைகள் ) உற்பத்தி செய்கிறது . விலங்குகளை கொன்று திண்பது பெரிய குற்றமாக தெரியவில்லை , இருந்தலும் கொல்லகுடிய அந்த இனம் அழியாமலும் , அவ் உயிரை துன்பு ருதாமல் , நன்ரிஉடன் அதை கொன்று திண்பது குற்றம் குறைவானது . சைவம், அசைவம், என ஒன்ரும் இல்லை , உன்னும் உணவு எதுவாயினும் அவைற்றை வணங்கி நின்றி
சொல்லி உண்பது சரியாக இருக்கும் என்ன நினைகிறேன் . இது என் தனிபட்ட கருத்து யாருடைய நைம்பிகைஉம் இலிஉ படுத்த அல்ல..

பொருளின் எடைக்கு காரணம் புவி ஈர்ப்பு விசை எனில் , ஈர்ப்பு வீசைலிருஇந்து புவி விட்டு தப்பித்து செல்ல ராகேட் escape velocity (11.2 km /sec ) வேகத்தில் பயணிக்கிறது, எனவே புவி விட்டு தப்பித்து செல்லும் ராகேட் மீதான ஈர்ப்பு விசை குறையும். ஆகவே வேகமாக
பயணிக்கும் போது பயணிக்கும் பொருலீன் மீதான ஈர்ப்பு விசை குறையும் ,எனில் அப் பொருலீன் எடை குறைய வேண்டுமல்லவா, எனவே train பயணிக்கும் போது train -இன் நீளத்திற்கு இருக்கும் தண்டவாளத்தில் train -இன் எடையில் வித்தியாசம் இருக்குமா ?

ஒரு மனிதன் ஓடும் பொது அதிக அளவு ஆற்றல் இழக்கிறான் ; அதே மனிதன் நடக்கும்போது ,ஓடும் பொது பயன் படுத்திய ஆற்றலைவிட குறைவான ஆற்றல் இழக்கிறான். எனவே 10 km /h வேகத்தில் 1 km தூரதை 6 நிமிடத்தில் கடக்கும்போது 6 நிமிடத்தில் அதிக அளவு ஆற்றல் இழக்கிறான்,அதே மனிதன் 5 km /h வேகத்தில் 1 km தூரதை 12 நிமிடத்தில் கடக்கும்போது 12 நிமிடத்தில் குறைவான அளவு ஆற்றல் இழக்கிறான், எனவே அதிக அளவு ஆற்றல் குறைவான நேரம் [ =(சமம்)] குறைவான ஆற்றல் அதிக நேரம் . இதர்கு வாய்புஉன்டா?


கந்தன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே