காதலின் காதலன்- கருத்துகள்

சரிதாங்க அந்த பொண்ணு வேண்டாங்க என்னக்கு

என்னை விட்டு
சென்ற அவள் மீது தவற ...

இல்லை இன்னும்
அவள் நினைவை சுமக்கும்
என்மீதா .....

தவறு யார் மீது ........

அன்று ஆண்கள் மட்டும் செய்ததை பெண்களும் முயற்சி செய்கிறர் போலும் .

என்றும் புரிந்து கொண்ட நட்பு பிரிந்து செல்லாது ...
இன்று நண்பர்களாய் நாமும் இணைந்தோம் ...


காதலின் காதலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே