செந்தமிழ் தேன்மொழியாள் - கருத்துகள்

தங்களுடைய கட்டுரை நன்றாக உள்ளது ...

"உங்கள் ஆலயங்கள் அழகானவை, மதிப்பு மிக்கவை, உங்கள் இசை சிறந்தது, பீடங்கள் சிறந்தவை, உங்கள் பாடல்கள் அழகானவை, உங்கள் பிரார்த்தனை உருக வைக்கக் கூடியது, சாம்பிராணிகள், மணிகள், பூக்கள், தங்க, வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தும் அழகானவை, உங்கள் தத்துவங்கள் புரிந்து கொள்ள இயலாதவை, உங்கள் போதகர்கள் பேச்சுத்திறன் கொண்டவர்கள், ஆனால் உங்கள் மதத்தில் ஒரு குறை உண்டு, அது உண்மையானது அல்ல." i like it..

கடவுள் என்பவர் இல்லாமல் இருக்கலாம் ...ஆனால் அவர் மீது கொண்ட நம்பிகையால் தோன்றிய ஆலயங்களும் ,வழிபாட்டு முறைகளும் ஒரு தேசத்தின் தனித்தன்மையை எடுத்து கூறுகின்றன ... ஆகவே மதங்களும் ஒரு நாட்டின் பெருமைக்கு காரணமாக உள்ளன .. its just my view...

ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரை
இகழ்ல்வது தவறு என்பதை சரியாக கூறியுள்ளீர்கள் ..அருமை !!


செந்தமிழ் தேன்மொழியாள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே