தமிழ்மகன்- கருத்துகள்
தமிழ்மகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [72]
- மலர்91 [32]
- கவின் சாரலன் [32]
- அஷ்றப் அலி [22]
- C. SHANTHI [16]
தமிழ்மகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
மன்னிக்கவும் வேலை பளு அதிகமாக இருப்பதால் தொடங்க கால தாமதம் ஆகி கொண்டிருக்கிறது.
சித்தனென்றான் சிவனுமென்றான்
அத்தனையும் இவனுமென்றான்,
சுத்தியுள்ள மனிதனெல்லாம்
பக்திகொண்டு பூசித்தான்!
எத்தனையோ வேடமெல்லாம்
போட்டுகொண்டு புத்திகொண்டு
மாட்டு மந்தை மக்களென்றே
நம்மையெல்லாம் சோடித்தான்.
அவனை அறிவாரோ!
மக்கள் கொஞ்சம் புரிவாரோ!
நித்தம் நித்தம் பூஜையது
பத்து பெண்களுடந்தான்.
நித்தியமும் ஆனந்தமும்
அவனது பெயர்தான்!
இவன் பொய் முகம்
மக்கள் கொஞ்சம் புரிவாரோ!
தமிழ்மகன்.....