பா ஆ ஞானசேகர்- கருத்துகள்

சிமெண்ட் என்பது அயல் நாட்டினரால் நம் நாட்டிற்கு வந்த ஒரு பொருளாகும்.
ஆனால் அதற்கு இணையாக நம் நாட்டிலேயே சுண்ணாம்பு, சாம்பல் மற்றும் ஓடக்கல் என்று சொல்லப்படும் கற்களை போடி செய்தும் கட்டிடம் கட்ட பயன்படுத்தினர்.
அவைகளை சுண்ணாம்பு சாந்து, சாம்பல் சாந்து, நிலக்கீழ் என்று பெயரிட்டு நம் முன்னோர்கள் அழைத்தனர்.

சிமெண்ட் என்பதற்கு சரியான தமிழ் பொருளை ஓரளவிற்கு கூறியிருக்கிறேன் என நினைக்கிறேன்.

எதார்த்தமான சொற்கள் கொண்ட உண்மையான வரிகள் இவை..
மட்டுமல்ல ஆழ் மனதின் வலிகள் இவை ....

இதை எழுதியவரின் பக்கத்தில்
ஆதரவாக என்றும் நிற்கும்
நம் தமிழ் நெஞ்சங்கள்...

இணையத்தில் தேடிய போது கிடைத்தது..!

Vianni have a great affection towards creativity, beauty and domestic activities of life. Vianni are trustworthy, honest and behave responsibly. Vianni have tendency to sacrifice their needs for others...

Other meanings of Vianni are
the obligation of loyalty or fidelity to a person, promise, engagement, etc, belief in anything, as a code of ethics, standards of merit, etc, belief that is not based on proof, accuracy, as of position or adjustment, an obvious or accepted fact, truism, platitude, the state or character of being true, conformity with fact or reality, verity the true or actual state of a matter, a verified or indisputable fact, proposition, principle, or the like, actuality or actual existence, honesty, integrity, truthfulness, agreement with a standard or original, Archaic fidelity or constancy, confidence or trust in a person or thing, belief in God or in the doctrines or teachings of religion, a system of religious belief .

தீக்குச்சி..!

சரியா..?

இந்திய அணி உங்களை எதிர்பார்க்கிறது..!வாழ்த்துக்கள்

உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!!

உண்மை நண்பரே...!
கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

வாழ்த்துக்கள்..!
அருமை..! அருமை..!

நல்ல முதலாளி..
கொடுத்து வைத்த ஊழியர்கள்..!

நல்ல பகிர்வு..!

இணையத்தில் இருந்து எடுத்து பகிர்ந்தது தான்..
எனவே இதை வடிவமைத்தவருக்கே
அனைத்து பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!
நன்றி..!

இது போன்ற சம்பவங்கள் மனதிற்கு
மிகவும் வருத்தமாக இருக்கிறது நண்பரே..!

தங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும்,
எழுத்து தளத்தின் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி...!

"அ வேளாங்கண்ணி" அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

விழா இனிதே நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..!

நல்ல சிந்தனை..! நன்றி..!

"காலம் போகிற வேகம்.."

மிகச் சரியான வாக்கியம்...
தங்கள் மேலான கருத்திற்கு மிக்க நன்றி ..!

நடைமுறை எதார்த்தம்..!

மிகவும் இயல்பான வார்த்தைகள்..
தொடர் நிகழ்வுகள்..
ஆழமான உண்மைகள் ...
மிக அருமை!


பா ஆ ஞானசேகர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே