விநோத் கண்ணா- கருத்துகள்

மன்னியுங்கள்..
மன்னிக்கப்படுவீர்கள்..
தவறுகளை
மறந்துவிடுங்கள்..
காலத்திற்கும் மறக்கப்படவே மாட்டீர்கள்...

சொல்ல தெரியவில்லை..
சொல்லாமல் இருக்கவும் முடியாவில்லை..
வரிகளின் நேர்த்தியில் தெரிகிறது-உன்
கரிசனம்.. வாழ்த்துக்கள்...

முட்கள்...
அவள் ரோமங்கள்....

என்னவென்று சொல்ல.. அற்புதம்...

நன்றி தோழி...
என் மற்ற கவிதைகளையும் படித்து கருத்து தெரிவித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்...

என் கவித்திறமையை வளர்த்துக்கொள்ளவும், என்னை ஊக்கப்படுத்தவும் என் கவிதையை படித்த பிறகு உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நட்சத்திர அந்தஸ்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்... நன்றி...


விநோத் கண்ணா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே