ஆஷைலா ஹெலின்- கருத்துகள்
ஆஷைலா ஹெலின் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மனக்கவிஞன் [41]
- TPRakshitha [34]
- கவிஞர் கவிதை ரசிகன் [24]
- மலர்91 [23]
சார்,
பி. டி. செல்லத்துரை. (2005). தென்னக இசையியல். திண்டுக்கல்: வைகறைப் பதிப்பகம்இந்த புத்தகம் எனக்கு கிடைக்குமா?
மிக்க நன்றி.
இசையாய்’ தமிழ் நூல்- பேராசிரியர் .சந்திரிகா ராஜாராம் என்ற புத்தகத்தை எங்கே வாங்க கிடைக்கும்.
மேலும் விவரம் தருமாறு கேடகிறேன்.
- ஷைலா
மிக்க நன்றி நண்பி.
கவிதை எழுத முயற்ச்சிக்கிறேன். நன்றி.
மிக அருமை. பயன்பாட்டிற்குரிய வார்த்தைகள்.
தமிழை பாடத்திட்டத்துல ஒரு மொழியா மட்டும் படிச்ச எனக்கு அதோட தோற்றம், தொன்மை, வளர்ச்சி பற்றி தெரிஞ்சுக்கும்போது ஆச்சரியமா இருக்கு.- என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மை. தொடர்ந்து பயணியுங்கள். வாழ்த்துக்கள்.
நன்றி.
நன்றி.
நானும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து.
இன்ப உணர்வுகளை உயிரோட்டமாய் எழுத்தாக்கிவிட்டாய்.
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!!
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் !
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெற்று
குற்றம் உன்மேல் எனும்
சுத்தமானவளே
--உனக்கு கோபிக்க தெரியாதா அம்மா .!
வரிகள் அருமை ஞானமே!!
என் உள்ளத்தை ஊசியால் தைத்துவிட்டாய் ஞானமே!!
அபார சிந்தனைகள் உனக்கு ஞானமே!!
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஞானமே!!!
தங்களின் உயர்ந்த உள்ளத்தை பாராட்டுகிறேன்!!
நன்றி! முயன்றால் சாதிக்க முடியும் நண்பரே!
வாழ்த்துக்கள் !!
மிக அருமை!!
முயற்ச்சிக்கிறேனே்
உன்னைப் போல என்னால் எழுத முடியவில்லை சர்பன்.
இருப்பினும் நீ எனக்கு ஒரு சிறந்த தூண்டுகோல்!!
அற்புதமான தகவல். தொடருங்கள்.
வாழ்த்துக்கள்!