Anushaa- கருத்துகள்
Anushaa கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [67]
- Dr.V.K.Kanniappan [33]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [18]
- Ramasubramanian [16]
தங்கள் கருத்திற்கு நன்றி, ஆனால் நான் கவிதைகள் தொடர்வதாக இல்லை... மன்னிக்கவும்
உங்கள் கவிதைகள் அருமை தோழரே.... உங்களை பற்றி நீங்கள் சொன்ன விதம் உங்களின் உள்ளத்தை காட்டுகிறது.. மென்மேலும் உங்கள் கவிதைகள் சிறக்க வாழ்த்துகள்...
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் சகோதரரே...
உங்கள் கவிதைகள் படித்தேன் மிகவும் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கிறீர்கள்... மென் மேலும் எழுத என் வாழ்த்துகள்.... எனக்கு உங்கள் கவிதைகளில் என் கண்ணின் இமைகள் நீ என்ற கவிதை மிகவும் பிடித்தது.... உள்ளத்தின் தேடலை உண்மையாக எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் பல....
கவிதை எழுது என்ற தலைப்பின் கீழ் தங்களுடைய கவிதையை சமர்பிக்கவும்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
இன்றுபோல் என்றும் இன்பமாக வாழ என் வாழ்த்துகள்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உமா...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...
பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்... உங்கள் மாணவன் இதழ் சிறப்படைய வாழ்த்துகள்...
இனிமையாக வாழ என் பிறந்தநாள் வாழ்த்துகள்...
மலரினைப்போல் மனதோடு சந்தோஷம் நிலைக்க வாழ்த்துகிறேன்....
இளமையான கவிதைகள் போல்
இனிமையாக வாழ என் வாழ்த்துக்கள்...
பிறந்தநாள் வாழ்த்துகள்...
அன்பார்ந்த தோழியே மிகவும் நன்றி...
அருமையான கவிதை...
உண்மையான அன்பு நினைவை விட்டு நீங்காது...
ரொம்ப நல்லா இருக்கு ஆனா இன்னைக்கு ஆண்களும் தலை குனிய காரணமும் செல்போனே காரணம்.
மிக்க நன்றி...
wonderful love feel