Sara Tamil- கருத்துகள்

கண்டிப்பாக அண்ணா! நான் ஓர் மருத்துவ மாணவி.

நான் மருத்துவத்தைப் பற்றி பேசவில்லை! நல்ல மருத்துவர்களைப் பற்றி பேசுகிறேன் அண்ணா! இன்றும் நல்ல மருத்துவர்கள் உலகில் உள்ளனர்தானே அண்ணா!

உறுதி மனம் கொண்டு, பிறரை மதித்து,தன் மேல் நம்பிக்கை கொண்டு அன்பைத் தருபவனே உண்மையான மனிதன்!


Sara Tamil கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே