Arivukarasu- கருத்துகள்

ஒரு வகையில் நல்லது தானே !! மரங்கள் காப்பாற்ற படும், என்ற சிறு நம்பிக்கை !!!!!

நண்பா நீங்கள் கவிதை எழுதுவதில் ஜம்பாவனாக இருக்கலாம் !! அனால் ஒரு வளரும் கவிஞ்சருக்கு பரிசு கிடைத்ததில் ஏன் இவளவு ஆவேசம் !! " அம்மா என்ற ஒரு வார்த்தைக்கு ஆயிரம் பரிசை அள்ளித்தரலாம் !! ஆதங்க படுவதை விடுத்தது ,உங்களின் அடுத்த படைப்பை சமர்பியுங்கள் -- நங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் !! எங்களின் கருத்துகள் உங்களுக்கு ஆயிரம் பரிசு கிடைத்ததிற்கு சமம் அல்லவே !!?!!


Arivukarasu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே