அவளிடம் சொன்னது

வெளியே போகாதே இந்த இரவில்

இருக்கின்ற அரை நிலவும் மறையலாம்

பூமிக்கு ஒரு நிலவே போதும் என்று................!

எழுதியவர் : நாகா (18-Feb-12, 10:06 pm)
Tanglish : avalidam sonnathu
பார்வை : 458

மேலே