Arul Sheela- கருத்துகள்

தாயும் தாரமும் வாழ்வின் முக்கிய இடம் வகிபவர்கள். சிறு வயதில் நாம் யார் என்று தெரிந்து கொள்ள உ தவுபவர் தாய், புரிந்ததை வைத்து வாழ துடங்கும் போது தோள் கொடுப்பவள் தாரம். தாயின் அன்பிற்கும் தியாகத்திற்கும் அவளை மதித்து பார்த்து கொள்ள வேண்டிய பொருப்பு தம்பதியருக்கு உரியது. தோள் கொடுப்பவள் சில சமயங்களில் தாய்க்கு விட்டுகொடுத்தும், பல சமயங்களில் அவருக்கு மகளாக பணிவிடை புரிந்தால் பிரச்சனை தீரலாம் என்பது என் பனிவான கருத்து.

இனிய ரமலான் வாழ்த்துக்கள்
என் சார்பிலும்

நன்றி தோழரே

நகைச்சுவை சிந்தனை அருமை.

அழகிய படைப்பு. நான் எத்தனை கொடுத்தாலும் என் கருவில் என் குழந்தை எனக்களித்த இன்பத்திற்கு ஈடாடுகுமா? அவள் என் வாழ்விற்கு தந்த அர்த்தத்திற்க்கு மிகையாகுமா? தாய் கொடுப்பதை தாராளமாய் பா டுகிறோம். அவள் பெருவதை யா ரும் பாடி கேட்கவில்லை ஆனால் அனுபவித்து அசந்து போனேன். அதற்காய் என் வாழ்வையே கொடுக்கலாம். Worth giving, worth living.


Arul Sheela கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே