பாலவேலாயுதம் மு- கருத்துகள்
பாலவேலாயுதம் மு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [95]
- கவின் சாரலன் [37]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [17]
- தாமோதரன்ஸ்ரீ [16]
- C. SHANTHI [15]
தெற்கில் உதித்து வடக்கில் வலம் வந்து
உலகிற்கு ஒளி தந்த சூரியனே!
நின் ஆராய்ச்சி வானுலகிற்கு வேண்டுமென
எடுத்து கொண்டானோ ஈசன்?
மன்றாடி கேட்கிறோம்.....
மறுபிறவி வேண்டுமென பிரம்மனிடம்!
இன்னொருமுறை கலாமை கருவில் சுமக்க
தவமிருக்கிறாள் தமிழன்னை!!!
புதிதாய் பிறந்த உணர்வு ஒரு ஜனனத்தையே கண் முன் கொண்டு வைத்து இந்த படைப்பு இதயத்தை வருடிய வரிகள்
சமுதாயமே karanam
கடந்த போட்டில் எனது படைப்பின் நாம் எங்கே போகிறோம்? என்ற தலைப்பினை நிணைவு கூறுகிறது தங்களது படம்!
ஒவ்வொரு சொல்லும் கலங்க வைக்கிறது தோழரே
குழந்தையின் இழப்பில் அன்னையுன் அலறல் குரலாய் ஒலிக்கிறது.,
நன்றி தோழரே.............
சகோதரரே" அனைத்துமே சிந்திக்க வைக்கின்ற வரிகள்
அனைத்துமே இனியவை அய்யா
miga sari