கதிரேசன்- கருத்துகள்

நடந்து போன பதையில் ஓர் கண்ணிர் துளி

பூவலம் பூத்திருக்கு
புல்ளலாம் மறைந்திருக்க
மாட்டிக் கொண்ட
பனித்துளிகள்
மறைத்துக் கொண்ட
மலர்செடிகள்
வறண்ட பகுதியும்
இல்லை
வானோடிய நீரும்
இல்லை
நின்று விட்ட நீர்த்துளிகள்
கருவிழின் ஓரத்தில்
தூவமல்
துளித் துளியாய் சொல்லிக்கொண்டிருந்தன
ஓசை இல்லாத
வார்த்தைகளை
கோர்வை படுத்தி
விழின் ஓரத்தில்


கதிரேசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே