Iam Ragu- கருத்துகள்

உண்மையான கவிதை படித்தால் கண்ணீர் வரும் உணர்கிறேன் இன்று ......

ஒற்றை குடைக்குள் இருவர் மட்டும்
குளிர்ந்தது குடை கம்பி மட்டுமல்ல
நானும் தான்...!!!!!!!

ஏன் மாப்ள அனுபவமா

எதை நான் ஏற்கிறேன் நண்பரே

ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு ஒரு தலை காதல் மறைந்துள்ளது எனவே எது போன்று மறுப்பவர்கள் மனதில் கை வைத்து சொல்லுங்கள் நான் யாரையும் காதலித்து இல்லை என்று ...

மிக்க நன்றி ராஜ் அண்ணா

நன்றி ஒரு தலை காதலைத்தான் உண்மையான காதலாக நான் உணர்கிறேன் ..காதல் சிலருக்கு பலிக்கும் சிலருக்கு வலிக்கும் ......சொல்ல தெரியாத என்னக்கு எல்லாம் எதற்கு காதல் ....

முக தோற்ற்றம் என்பதை விட அக தோற்றத்தை விரும்புங்கள்

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்

எப்படி இருக்கு தோழர்களே...


Iam Ragu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே