Jaynanis- கருத்துகள்

முதலில் கடவுளை பற்றிய உங்களது கருத்து என்ன?

நான், கடவுள் போன்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட விசயங்களில் நம்பிக்கை இல்லாதவன்...இங்கு கடவுள் உள்ளார் என்று பதிலளித்தவர்களிடம் நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். பதிலளிக்க விருப்பம் உள்ளவர்கள் முன்வரலாம்...! ஒருவேளை உங்களது பதில்கள் எனக்கு கடவுள் நம்பிக்கையை தரலாம்...கேள்விகளை கேட்கவா?

என்ன சொல்வதென்றே தெரியவில்லை நண்பா....நாம் பழகிய இத்தனை வருடங்களில் இன்றுதான் எனக்கு உண்மையில் நீ விசித்திரனாய் தெரிகிறாய் .....உன் கவிதைகளின் முதல் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேனடா...

இந்த கவிதையை படித்த ஒரு நொடி நான் மீண்டும் கருவறை குழந்தையாகிப்போனேன் என் அம்மாவின் நினைவால்....

அருமையான சிந்தனை நண்பா.....
வாழ்த்துக்கள்.....

இனியாவது உரைக்கட்டும் இம்மாதிரியான ஓநாய்களுக்கு......

சிறந்த படைப்பு....


Jaynanis கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே