அம்பேத் ஜோசப்- கருத்துகள்

மைதா மாவிடம்
கைதாகியதால் புற்றுநோயிடம்
வாய்தா வாங்கி தருபவர் யாரோ!
ஓ! இறைவா….!
பரோட்டாவை மறக்க வை - இல்லையேல்
பரோட்டாவாய் பிறக்க வை
பரோட்டாவில் ருசியை படைத்தவனும் நீதான்!!
புற்றுநோயை அதில் அடைத்தவனும் நீதான்!!
கேன்சருக்கு ஆன்சரும் நீதான் !
புற்றுநோயை ஆடவிட்டு பார்க்கும் டான்சரும் நீதான்!


அம்பேத் ஜோசப் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே