KALAI VANI GOPAL- கருத்துகள்
KALAI VANI GOPAL கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [48]
- மலர்91 [25]
- ஜீவன் [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- Dr.V.K.Kanniappan [19]
கதை அருமை. திருமணத்துக்கு பிறகு கொடுமை படுத்துவான இல்லை ரியாவை புரிந்து கொள்வான. வந்தனாவை அவள் காதலனை எப்படி பழி வாங்குவார். சீக்கிரம் அடுத்த பகுதியை படிக்கும் ஆர்வம் வருகிறது.
வாழ்வில் ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் புரியும், பொருந்தும் இது.
என் அம்மாவின் நினைவு வருகிறது. உலகில் மிக சிறந்த படைப்பு அம்மா. கடவுளின் அவதாரம் அவள் பிள்ளைகளின் சந்தோசத்தை மட்டும் பார்ப்பவள்
நானும் ஊருக்கு போயி ரொம்ப வருஷம் ஆச்சு பழைய ஞாபகம் வருது
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.
தனக்கு துன்பம் வரும் போது. எனக்கு யாருமில்லை என்று நினைக்கும் போது இறைவனை தேடுகிறான் .
காந்தி மிக பெரிய வீரர்
எல்லோரும் இது போல தான் இருக்க வேண்டும்