KESHAWARDHNI- கருத்துகள்
KESHAWARDHNI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [50]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [13]
- கவிஞர் கவிதை ரசிகன் [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
நிச்சயமாக முடியும் தோழரே UPSC போட்டி தேர்வுகெல்லாம் தாய் என்று அழைக்க படும் அந்த தேர்வுகளில் நம் தமிழர்கள் வெற்றி பெறுகிறார்கள் அல்லவா தோழரே
மற்றவர்களை கேலி செய்து சிரிக்க வைப்பதை காட்டிலும் சிரிக்க வைக்காமல் இருபதே மேல் என்று கருதுகிறேன்
நான் யார் என்று தெரியாமல் தான் பலரும் ஓடி கொண்டு இருக்கிறார்கள் . நாம் யார் என்பதை உணரும் போது வாழ்நாள் முடியும் தருவாயில் இருப்போம் .அதை தகுந்த நேரத்தில் அறிந்து கொள்வது அவர் அவர் கையில் தான் உள்ளது
சில மனிதர்கள் பாராட்டுவதற்கான மனம் இல்லாமல் இருக்கிறார்கள் . பாராட்டினால் எங்கே அவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள் ஆகிவிடுவர்களோ என்ற பொறாமையும் இருக்கலாம்
அண்ணா கேட்டவர் தம்மை
உயர்வாக எண்ணி கொள்பவர்களை பற்றி கேட்டு இருக்கிறார்
நம்மை விட திறமை அதிகம் உள்ளவர்களை சந்திக்க வேண்டும் .
ஒல்லியோ குண்டோ அது முக்கியமில்லை நடிப்பை பார்த்து தன தேர்வு செய்வேன்
அப்படி அல்ல திறமைக்கான உரிய அங்கிகாரம் கிடைபதில்லை
அழிவதை பற்றி ஏன் தோழரே அடித்து கொள்கிறிர்கள்
வாழ்வதை பற்றி சிந்தனை செய்யுங்கள்