Kajen Titans- கருத்துகள்

உண்மை தான் நண்பரே....
தாய் மடி இருக்கையில்
துன்பம் நம் கால்மிதியே!
தாயோடு இருக்கையில்
இன்பத்திற்கு நாம் கால்மிதியே!!!

உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி...
பழனி குமார்

நான்....
கண்ணீரை வெறுத்து கவி பாடும் - பாரதியுமல்ல
கண்ணீரை ரசித்து கவி பாடும் - கண்ணதாசனுமல்ல
நடப்பதை ரசிக்கும் பார்வையாளன்
பிடித்ததைக் கிறுக்கும் ஓர் பித்தன்...


Kajen Titans கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே