Keerrtanah- கருத்துகள்

சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

காதல் என்பது ஒரு உணர்ச்சி.
ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு கொடுக்க படும் ஒருவிதமனே பரிமாற்றம்.
ஆன் பெண் இடைல்யில் மலருவது மட்டும் காதல் அல்லே.
நாம் பிறந்ததில் இருந்து நாம் இறைவனடி சேரும் வரை இருக்கும் உண்மையனே அன்பு தான் காதல்.
அது அம்மாவகே இருக்கலாம், அப்பாவகே இருக்கலாம், சகோதர சகோதரியாகவும் இருக்கலாம்,
நம் உயிர் நண்பறகே கூட இருக்கலாம்,
அதை நாம் உண்மையகே பெற்றாலும் பகிர்தலும் அதுதான் காதல்.


Keerrtanah கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே