Krishna Kumari- கருத்துகள்

இந்த பிரச்சனைகளை திர்க்க முடியலன்னு தான் வருத்தமா இருக்கு லலிதா

காதலை பற்றி முழுமையாக தெரிவிக்க தமிழை தவிர எந்த மொழியாலும் முடியாது என்ற உங்கள் கருத்து சூப்பர். காதலை வாழ வையுங்கள் .

சமூக அவலங்களை மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள். உங்கள் சமூக சிந்தனைக்கு எனது பாராட்டுகள். நான்கு புறம் கடல் நடுவிலே உலகம் என்பது போல் அவலங்களுக்கு இடையில் சமூகம் சிக்கி தவிக்கிறது. இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது தோழி. இப்போது நம் நாடு இந்த நிலைமையில் தான் உள்ளது.


Krishna Kumari கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே