மோகன பிரியா இலட்சுமணன்- கருத்துகள்

மூளையின் 70 % பகுதி தான் இப்போது வரை கண்டுபிடிக்கப்பட்டது. எஞ்சிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டால் இந்த கேள்விக்கான விடை கிடைத்துவிடும் என்பது அறிவியலாளர்களின் கருத்து. எனவே மனம் மூளையில் தான் உள்ளது.

புதிய திருவள்ளுவரை கண்டுபிடித்துவிட்டோம் ......அனைத்தும் தேனாக இனிக்கிறது ......

இன்னைக்கு புதுசா தெரிஞ்சுக்கிட்டதுலே இது தான் முக்கியமானது சார் .தொடரட்டும் பொது சேவை.

ஹாஸ்டலில் இருக்கும் எங்களுக்கு எங்கள் குடும்பத்தை கண் முன் கொண்டு வந்துவிட்டீர் . கவிதைக்கும் உயிர் உண்டு என்பதை நிருபித்து விட்டீர்கள் .வாழ்த்துக்கள் !!!!!!


மோகன பிரியா இலட்சுமணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே