நிவேதா- கருத்துகள்

நீங்கள் செய்ததால் கூறுகின்றிரோ

ஓ அந்த ஜென்மத்தில் தான் தாங்கள் என் தோழராக உடன் இருந்திர்கள் போலும்! இப்பொழுது நாம் மீண்டும் தோழர்களாக இணைந்துள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களை மறுபடியும் தோழராக கூப்பிடுவதற்கு மிக்க வணக்கம்!

வணக்கம் தோழர் அவர்களே உங்கள் றெக்கை ஈரமாக உள்ளதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் அழகான ரெண்டு றெக்கைகள் உள்ளன. மிகவும் சுத்தமாகத் தான் உள்ளது. வேண்டுமென்றால் கேளுங்கள். என் அன்பளிப்பாக தருகிறேன். நான் கனவோடு பறக்கவில்லை.கனவோடு தான் பிறந்தேன். கீழே விழுந்தாலும் மேலே வர எனக்கு தெரியும். தங்கள் கருத்துக்கு மிகவும் மரியாதை கலந்த உணர்வோடு நன்றி தோழரே! உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். வணக்கம் தோழரே!


நிவேதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே