வாழ்வதற்கு என்னதான் வழியோ
வாழ நினைத்த போது
வழி கிடைக்கவில்லை
வழி கிடைத்த போது
வாழ பிடிக்கவில்லை
நான் உன்னை நினைத்த போது
நீ என்னை நினைக்கவில்லை
நீ என்னை நினைக்கும் போது
நான் இந்த உலகிலேயே இல்லை!!!
வாழ நினைத்த போது
வழி கிடைக்கவில்லை
வழி கிடைத்த போது
வாழ பிடிக்கவில்லை
நான் உன்னை நினைத்த போது
நீ என்னை நினைக்கவில்லை
நீ என்னை நினைக்கும் போது
நான் இந்த உலகிலேயே இல்லை!!!