என் அன்பே

கூந்தலில் பூக்களாக
கோர்த்திருக்க
கண்ணில் இமையென
கார்த்திருக்க
உதட்டில் ஈரமென
ஊற்றெடுக்க
நெற்றில் பொட்டாக
ஒட்டிருக்க
என்றும் என் உள்ளத்தில்
நீ இருக்க
என் அன்பே

எழுதியவர் : நிவேதா (23-Aug-18, 3:28 pm)
சேர்த்தது : நிவேதா
Tanglish : en annpae
பார்வை : 327

மேலே