இராகுஅரங்கஇரவிச்சந்திரன்- கருத்துகள்
இராகுஅரங்கஇரவிச்சந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [51]
- Dr.V.K.Kanniappan [19]
- C. SHANTHI [18]
- மலர்91 [18]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [17]
Dr.V.K.Kanniappan :
திரு ஐயா! வணக்கம் !
கைப்பேசியின் தட்டெழுத்து பதிவு செய்கின்ற பொழுது சில சொற்கள் தவறுகள் ஏற்படுகின்றது மன்னிக்கவும். அதைத் திருத்தி அமைக்க முயற்சிகிறேன், உங்களுடன் விரைவில் தொடர்பு கொள்ளுகிறேன் நன்றி
நீர் இருக்கும் இடமில்லாமல் நிலவு தெரியும்
உன்னுடைய
உவமையான வார்த்தைகள் அழகு
நிலையான மனமும்,நிலையான மனிதர்கள்
பூமியில் இல்லை மாற்றுங்கள் இருந்தே தீரும்.
பகல் இருந்தால் இரவும் இருக்கும் இயற்கை மாற்றாது உமது படைப்பு அருமை
வெண்பா என்று சொல்லும் அளவில் நினைவிற்கு வருவது நேரிசை வெண்பாவேயாகும்