நிலவு முகம்

நதிப்போல் நான்
நிலவுப்போல் நீ

நான் போகும்
பாதை எல்லாம்
தொடர்ந்து வரும்
நிலாவைப்போல்

உன் நிலவு முகத்தை
மனதில் நினைத்து
நான் தொடர்ந்து
பயணம் செய்கிறேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Dec-21, 6:18 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nilavu mukam
பார்வை : 227

மேலே