Rajasekaran Sundaramurthy- கருத்துகள்

உங்கள் எழுத்தின் சுவை கண்டேன் ...
-----------
குழல் இனிது யாழ் இனிது என்பார் என்
நாராயணன் கவிச்சுவை அறியாதார்.
-------------
வரேப்படி பாராட்டுவது என்று அறியேன் நானே. !

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நன்றி ஐயா ...

இந்த சிறு பிறையை
வாழ்த்திய நிறைக்கு ...

தொழில் பிழைப்புக்கு நண்பரே...
உணர்வு வாழ்வுக்கு ...
கவிதையே ஆனந்ததிற்கு ..
தொடரட்டு உங்கள் கவிப்பணி ...!

மனிதருக்கு மனிதர் கருத்துக்களும் ஆசைகளும் மாறுபடும்..
நல்ல பதிவு....

காதலை சொல்லுவதற்கே இவ்வளவு தாமதமா ...?
நெஜத்துல ஒடனே சொல்லிடுங்க ஈஸ்வர் ... ! வாழ்த்துக்கள் ...!

மிக சிறப்பாக இருந்தது. மிக நல்ல முயற்சி.

ஆழமான அன்பு கண்டிப்பாக திரும்பி வரும்..!


Rajasekaran Sundaramurthy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே