பெற்றால் தான் பிள்ளையா!

குழந்தை பிறப்பது
இறைவனின் வரம்
அழுது தவித்தேன்
மலடியென பெயரால்
குழந்தையில்லா உள்ளம்
உருகுவதுப் போல
தாயில்லா பிஞ்சு மனம்
ஏங்குவதும் உணர்ந்தேன்
தத்துதெடுத்தேன் வரத்தை
தாய்யென பெயரும் மாறியது
வாழ்வின் அர்த்தமும் வந்தது
பெற்றால் தான் பிள்ளையா....!

எழுதியவர் : ஆயிஷாபாரூக் (22-Aug-12, 5:54 pm)
பார்வை : 1181

மேலே