தோல்வி

தினமும் தோற்று கொண்டிருக்கிறேன்

வெற்றியை தேடி ......!

தோல்வி என்னை தோண்டி
புதைத்தாலும் ..........!

மீண்டும் எழுவேன் மரமாக .....!

எழுதியவர் : மருது (22-Aug-12, 7:38 pm)
சேர்த்தது : maruthupandian
Tanglish : tholvi
பார்வை : 358

மேலே