செல்வன்74- கருத்துகள்

மனம் ஒன்றானால் , மதங்களும் ஒன்றே .

சீரழிக்கிறது ,எப்படிஎன்றால் பெரும்பாலோனோர் , எப்பொழுதும் இந்த கைபேசியை தேவை இல்லாமல் இயக்கி கொண்டிருக்கிறார்கள் . குடும்பங்களை நேசிக்காமல்,பிள்ளைகளிடம் அன்பு செலுத்தாமல் ,உறவினர்களிடம் ஒரு நல்ல உறவு இல்லாமல் எந்நேரமும் ,இந்த கைபெசியோடு இருக்கிறார்கள்.இதனால் இவர்களுக்கு விரைவில் ஒரு மன அமைதி கிடைக்காமல் போகிறது.


செல்வன்74 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே