Sathya- கருத்துகள்

அப்படி அல்ல தோழி..கைபேசியின் வாயிலாக எழுத்தில் ஏற்றிய கவிதை.. அதனால் தான் தாய்மொழியில் மொழி பெயர்க்க இயலவில்லை..வரும் காலங்களில் இது போல் தவறுகள் ஏற்படாது..

உங்களின் ஆறுதலான வரிகளுக்கு
மிக்க நன்றி தோழா..

மிக்க நன்றி வேலு...

மிக்க நன்றி வேலு...

மிகவும் நன்றி தோழரே,,கைபேசியின் வாயிலாக எழுத்தில் ஏற்றிய கவிதை.. அதனால் தான் தாய்மொழியில் மொழி பெயர்க்க இயலவில்லை..வரும் காலங்களில் இது போல் தவறுகள் ஏற்படாது..

அந்த தனிமையும் அன்பின் நினைவுகளால் தான் நிரம்பி உள்ளது தோழி...

மிக்க நன்றி தாமோதரன்

கஷ்டப்பட்டாவது
வாழ்ந்துவிடத்தான் துடிக்கிறோம்; ,,,,,, வாழ்கையின் எதார்த்த வரிகள் நண்பனே..,

உங்களுக்கெல்லாம் கடைசி வரை கல்யாணமே ஆகாது சார்..

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

பிரிவு தான் உறவுக்கான பாலம்...

எந்த ஒரு புதிருக்கும் விடை உண்டு தோழா..!


Sathya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே