ஹிட்லர்- கருத்துகள்

வணக்கம் கவின் சாரலன்,
ஹிட்லர் உலகிற்கு கொடுங்கோலனாக இருக்கலாம் அனால் அவர் அவர் இனத்திற்கு நல்லவர், ஜெர்மனியின் முன்னேற்றத்தின் மூல காரணமானவர். அதை விட அவரின் விடாமுயற்சி , இலக்கின் கூர்மை, செயலின் நேர்மை , ஒழுக்கம் மற்றும் அறிவு ........ இவை தான் நன் அவரிடம் கண்டு வியந்தேன் .. வெள்ளை காகிதத்தில் கருப்பு துளி .... நீங்கள் பார்ப்பது கரும் துளியை நன் நோக்குவது வெண்மையை

நன்றி

பூக்களும் உன் கூந்தல் சேர ஏங்குதடி!
எச்சரிக்கிறேன் பூக்களை!
உன் கூந்தல் வாசம்
என் சுவாசமாக இருக்கும் என்று!!

அருமையானா வரிகள் ....

பரிந்துரைக்கு நன்றி.... அன்பரே

சிலை வடித்தாலும் அது சிகரம் தொட உம்மை போன்றவரின் கருத்துகள் முக்கியம்

நன்றி நண்பரே.... இதுவே என் முதல் கவிதை

இந்த மழலை கவியை ஊக்குவித்ததற்கு நன்றி....


ஹிட்லர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே