பொல்லாத காதல்
சிங்காரம் செய்து கொள்ளவாய்
சீமானாய் வலம் வருவாய்
சிறுத்தையாய் வேகம் கொள்ளவாய்
அவளை காண செல்லும்போது
கை பேசியும் கைமாய்
குறுஞ் செய்தி அனுபிடுவாய்
செய்தி வர தாமதமா...!
சங்கடமாய் தோற்றம் கொள்ளவாய்
பருக்கைசோறு பசியார போதுமென்பாய்
வாராது தூக்கம்
வந்துவிடும் ஏக்கம்
பொல்லாத காதலிலே...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
