மனம்

அவள்
என்னை பார்க்கும்
போது
எனக்கு
புது யுகம்
பிறக்கிறது ......
அவள்
என்னை
வெறுக்கும் போது
என்னை
தட்டி கழிக்கிறது
என்
மனம்..............................................

எழுதியவர் : க.வசந்தமணி (12-Apr-14, 1:18 pm)
சேர்த்தது : க வசந்தமணி
Tanglish : manam
பார்வை : 78

மேலே