தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...
சரித்திரம் படித்திருக்கிறீர்கள் . மகிழ்ச்சி
ஹிட்லர் ஆரம்பத்தில் நல்லவனாகவும் நாட்டுப் பற்று உள்ளவனாகவும்தான் இருந்தான் . நாற்காலியும்
பதவியும் அதிகாரமும் கிடைக்க கிடைக்க கொடுமைக்காரனாக ஆகிப்போனான் .ஈவு இரக்க இன்றி
அப்பாவி யூதர்களை (JEWS ) இலட்ச கணக்கில் கொன்று குவித்தான் . STEVEN SPIEL BERK ன்
SCHINDLERS 'S LIST என்ற ஆங்கிலப் படத்தைப் பார்க்கவும் .
இளைய வயதில் நமது ஆதரிசம் உயர்ந்ததாகவும் உன்னதமானதாகவும் லட்சியமானதாகவும் இருக்க வேண்டும்.
இதே பேரில் ஒரு மூத்த வயதினர் எழுதியிருந்தால் அண்ணே இதயத்தை மார்வாடிக் கடையில் அடகு
வைத்து விட்டீர்களா என்று கேட்டிருப்பேன் . 28-Dec-2018 9:58 am
வணக்கம் கவின் சாரலன்,
ஹிட்லர் உலகிற்கு கொடுங்கோலனாக இருக்கலாம் அனால் அவர் அவர் இனத்திற்கு நல்லவர், ஜெர்மனியின் முன்னேற்றத்தின் மூல காரணமானவர். அதை விட அவரின் விடாமுயற்சி , இலக்கின் கூர்மை, செயலின் நேர்மை , ஒழுக்கம் மற்றும் அறிவு ........ இவை தான் நன் அவரிடம் கண்டு வியந்தேன் .. வெள்ளை காகிதத்தில் கருப்பு துளி .... நீங்கள் பார்ப்பது கரும் துளியை நன் நோக்குவது வெண்மையை
நன்றி
28-Dec-2018 4:49 am

வாவ்...// என் சுவாசக் காற்றில் உன் வாசம் சேர்க்கிறாய், குடை போல் மடங்கினேன் குழந்தையாய் உறங்கினேன்// காதலை உயிர்ப்பிக்கும் வரிகள்..
13-Apr-2014 8:08 am
அருமையான நாட்டுச் சிந்தனைக் கவிதை
பரிந்துரை :குருதியாய் ஜீவநதிகள் ஓட ---நற் புனலாய் என்று
இருக்கலாம் . குருதியை கடைசிக் கண்ணியில் வைக்கலாம்
வாழ்த்துக்கள் தமிழ்ப் பிரியன்
----அன்புடன்,கவின் சாரலன் 12-Apr-2014 10:02 pm