மறுக்கிறது

மனிதம் தேடி
மனம் அலைகிறது
மதிக்கு தெரிகிறது
மனிதம் மாண்டது -ஏனோ
மனமேற்க மறுக்கிறது

எழுதியவர் : தமிழ் பிரியன் (13-Apr-14, 12:34 pm)
சேர்த்தது : ஹிட்லர்
Tanglish : marakkirathu
பார்வை : 93

மேலே