கல்லூரி தாய்

கல்லூரியும் தாயும் ஒன்றே
வகுப்பறையும் கருவறைதான் -மூ
வருடங்களாய் என்னை சுமந்தவள்
இப்போது பிரசவிக்க போகிறாள்
இம்முறை வலி பிள்ளைகளுக்கும்

எழுதியவர் : தமிழ் பிரியன் (13-Apr-14, 9:48 am)
Tanglish : kalluuri thaay
பார்வை : 965

மேலே