Thamizh- கருத்துகள்

உங்களது கருத்துகளுக்கு நன்றி தோழரே...

உங்களது வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி...

கோர்வையாகவும், தனித்தும் காட்டிருந்தால் இன்னும் அழகாய் தோன்றிடுமென என்னுள் ஒரு எண்ணம்...
வாழ்த்துக்கள் தோழரே......

அருமையான முயற்சி..
பிழைகள் அதிகமிருக்க, சொகுசாக பயணிக்க இயலவில்லை உமது கவிதைச் சாலையில்...
வாழ்த்துக்கள்...

பூமிக்கு புளித்துப் போன முத்தம்
அவள் பாத சுவடு.

அருமையான உவமை தோழரே...
வார்த்தைகள் உமது வரிகளில் பிறப்பெடுக்க தவம் செய்கிறது போலும்..

உன்னை விட்டு கடல் கடந்து...
நான் இங்கு இருந்தாலும்...
உன் போர்வைக்குள்ளே தான்...
எந்தன் உசுரும் உறங்குது மா ...

உயிர் உருக வைத்த வரிகள்...


Thamizh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே