Thomas Zechariah- கருத்துகள்

தமிழே........ என் தாயே....... உன் மடிமீது நான் படுத்து நான் சொல்லும் வார்த்தைகளை பொறுமையுடன் கேட்டு ரசித்து உன் குழந்தையாய் என் தனிமையை வேரோடு பிடுங்கி எறிகிறாயே.....ஒரு சுய நலத்திற்குத்தான் எழுதுகிறேன்.....

மனம் எப்பொழுதும் தவறானதையே எதிர்பார்க்கும். தவறு மட்டுமல்ல கிடைக்காததும்கூட....!

திருப்பிப்போடாத முட்டை உண்வு வாங்கித்தந்ததிற்கு நன்றி சொல்ல மகனிடம் எதிர்பார்ப்பேன்...!


Thomas Zechariah கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே