Thoufiq Ali. H- கருத்துகள்
Thoufiq Ali. H கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [34]
- கவின் சாரலன் [32]
- hanisfathima [13]
- ஜீவன் [13]
- தாமோதரன்ஸ்ரீ [11]
நன்றி
நன்றி...
நன்றி...
நன்றி...
நன்றி...
நன்றி...
தோழர்...சந்தோஸ் குமார் அவர்களுக்கு... மிக்க நன்றி...
ஒன்றினைவோம் சிறப்பான உலகம் படைப்போம் (பொங்கள் கவிதைப் போட்டி)
மலர்களின் அசைவிலும் இனிமையை உணர்ந்து
மனிதர்களின் மனங்களைச் சரியாய் புரிந்து
மனதின் புரிதலில் மனிதர்களை சிறப்பித்து
உடன் பழகுபவர் எவரானலும் மதிப்பளித்து
சிறந்தவர்களின் சிறந்த கருத்துக்கள் ஏற்று
உடனிருப்பவர்களின் மகிழ்ச்சிக்கும் பொறுப்பேற்று
எந்த நாட்டவருக்கும் வாழ்வு அளித்து
சோகத்தின் விளிம்பிலும் மனதை அமைதியாக்கி
கோழை என்று நினைப்பவர்களை வென்றொழித்து
அனைத்து கலாச்சாரங்களையும் ஆராய்ந்து
நல்லவற்றை ஏற்று நடைமுறையில் பின்பற்றி
ஏற்கும் துன்பங்களை இன்பமாக ஏற்று
தம்முடனுள்ள நண்பர்களையும் மேன்மையாக்கி
அனைத்து நாட்டவர்க்கும் பயனளித்து
நற்பண்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்டு
அமைதியான வாழ்க்கை வாழக் கற்ற
உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள்
நமது ஒற்றுமையை உலகிற்கு தெளிவாக்கி
பண்பாடற்ற கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு
தமிழ் மொழியின் இனிமையையும்
நாம் கற்ற நல்லவற்றை உலத்தார்க்கும்
கற்றுக் கொடுக்க ஒன்றினைய வேண்டும்.