வலியவன்- கருத்துகள்

உங்கள் பதிவுக்கு நன்றி..

கண்டிப்பா இருபாலருக்கும் உறியது தான், ஆனால் ஆண் கற்பை இழந்தால் உலகம் ஒன்றும் சொல்லாது. பெண்ணுக்கு அப்படி அல்ல, இதனால் தான் பெண்கள் கற்பை பெரிதாக பார்க்க வேண்டும்.

கண்டிப்பாக பேச வேண்டிய தலைப்பு, இதற்கு காரணம் சிறார்கள் மட்டும் அல்ல. அதற்கு வழி வகுத்த நாமும் ஒரு காரணம் ஆவோம்,ஏனெனில் நமக்கான ஓர் அடையாளமாக சின்னதிறையை கருதி விட்டோம். அதையே நம் சந்ததிக்கு சொல்லி தந்து விட்டோம்,
அவர்களுக்கென வேறு ஏதும் பெரிதாக நாம் காண்பிக்கவில்லை.அதுதான் முதல் தவறு, நம்மை முதலில் சரி செய்து கொண்டால் சிறார்கள் தானாகவே சரி ஆகி விடுவார்கள் (அல்லது) அவர்களுக்கென வேறொரு உலகத்தை உருவாக்குங்கள். நீங்களே அவர்களுக்கு வழி காட்டியாய் இருந்துவிட்டு இப்படி குற்றம் கூறாதீர்கள்,திருத்தி கொள்ள வேண்டியது அவர்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்.அதை சற்று யோசித்து முடிவெடுங்கள்.

புரிந்து கொள்வது மட்டும் வாழ்க்கை அல்ல, பிறரை புரிய வைப்பதும் வாழ்கையே.... வேறுபாடு எதிலிருந்து வந்தது என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும் இருவரும்....

கண்டவன் மீது வந்தால் அது காமம்
கணவன் மீது வந்தால் அது லாபம்


வலியவன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே