abira- கருத்துகள்

என் போன் நம்பர் 9965020046

கால் ஊனம் என்று தெரிந்து காதலித்து திருமணம் முடித்து அம்மா சொன்ன வார்த்தைக்காக வேறு ஒரு மனம் முடித்து இன்னும் என்னை திருமணம் செய்ததை சொல்லாமல் என்னை விட்டு விட்டு திருச்சி ஓடி தலை மறைவா வாழுறான் என் புருஷன் என்னையும் பிள்ளையும் பற்றி நினைத்த இப்படி விட்டு ஓடுவான அப்படி ஓடியவன் நல்ல இருக்க முடியுமா வாழ்கையில் இன்று நானும் பிள்ளையும் சிரம படுகிறோம் வருவான் நடித்து கொண்டு புலம்பி கொண்டு வேறு வலி இல்லாமல் வால்கிரியன் அவன் முக திரையை எப்படி கிழிப்பது என்று தெரியவில்லை ஆறுதல் சொல்ல யாரும் இல்லை வலி தெரிந்தால் சொல்லுங்கள்

முள் என்று தெரியாமல் விழுந்து விட்டான் வாழ்கையில் மலர் என்று தெரிந்தே விழுந்தேன் நட்பில்

வாழ்கையை தொலைத்து தேடுறேன்

கடவுள் காலையும் ஊனமா படைத்தது வாழ்கையும் ஊனமாக படைத்தது ?

மாற்றுதிரனாலியால் என்ன செய்யமுடியும் என்று என் கணவன் என்னை ஏமாற்றுகிறார் என்னக்கு ஒரு வலி சொல்லமுடியுமா குழப்பத்தில் இருக்கேன்

நான் ஒரு கதை எழுதினால் அதனை வெளியிடுவீர்களா

நான் தாலி கட்டி தனிமையில் வாழ்வதால் தான் அந்த வார்த்தைகளை சொன்னேன் இருந்தாலும் உங்கள் ஆறுதலுக்கு நன்றி

நான் தாலி கட்டி தனிமையில் வாழ்வதால் தான் அந்த வார்த்தைகளை சொன்னேன் இருந்தாலும் உங்கள் ஆறுதலுக்கு நன்றி

நான் தாலி கட்டி தனிமையில் வாழ்வதால் தான் அந்த வார்த்தைகளை சொன்னேன் இருந்தாலும் உங்கள் ஆறுதலுக்கு nanri

வாழ்க்கை எனும் சோலையிலே சந்தோசமாய் ஆரம்பித்த வாழ்க்கை நீ தானே என்னக்கு எல்லாமே என்று சொன்ன காதலன் இன்று நீ யார் என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டார் நான் பிறவியால் ஊனம் ஆனால் என் காதலன் உள்ளதால் ஊனம் அதனால் தான் என்னை விட்டு வேறு ஒருத்தி கூட சென்று விட்டார். ஆண்டவன் எனது சிறகினை ஒடித்து விட்டார் என் காதலன் திருமணம் செய்து என் வாழ்க்கை எனும் சிறகை ஒடித்து விட்டார் நான் வாழ்வதில் என்ன பயன் புறியவில்லை ஏனோ ஆண்டவனுக்கு என் மீது கோபம் புரியவில்லை.


abira கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே