anbubala- கருத்துகள்

கருத்துக்கு நன்றி

நண்பர் மகேந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி...

நல்ல கவிதை
நமக்குப் பிணைப்புப் பாலமும்
இணையத் தமிழுலகின்
இணைப்பு நுழை வாயிலுமாய் கூட
நன்றாய் பதிவு செய்திருக்கிறீர்கள்
நன்றி.

நட்புக்கு நன்றி
கருத்துக்களை விமர்சனம்
பகிர்ந்து கொள்ளுங்கள்
தயவு செய்து
என் பாதையும் உங்களோடு
இணைந்து பயணிக்கட்டும் ...
மிக்க நன்றி..
நண்பருக்கு
அன்பும் வணக்கமும் ...

நண்பரே.....
சிறு திருத்தம்
உன்னால் எழுதப்படாத
சரித்திரத்தை ...

தவறாய் இருந்தால் நான் திருத்திக் கொள்கிறேன் ...
உங்கள் பதிலை எதிர்நோக்கி..


anbubala கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே