பாலமுருகன் கணபதி- கருத்துகள்
பாலமுருகன் கணபதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [56]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [33]
- Dr.V.K.Kanniappan [28]
- hanisfathima [20]
நன்றி ஐயா.
நன்றி ஐயா.
மிக்க மகிழ்ச்சி... நன்றி அனைவருக்கும்....
போட்டி குறித்த முடிவுகளை எவ்வாறு அறிந்து கொள்வது?
ஆண்டுகள் ஆயிரம் தாண்டிய மொழியிது
ஆயுத எழுததுடன் தோன்றிய மொழியிது
வேண்டிய யாவையும் விளக்கிடும் மொழியிது
வீரிய இளைஞரின் வெற்றியின் கொடியிது
கொடுமைகள் செய்பவர் திருந்திடும் வண்ணம்
கொள்கைகள் பிறந்திடும் தாய் தமிழ் மொழியிது
காவிய சிறப்புகள் உலகினை வெல்லும்
காலத்தை கடந்திடும் கவின்மிகு மொழியிது
தேனினில் ஊறிடும் மாதுளை போலே
நாவினில் இனித்திட நலம் தரும் மொழியிது
உலகங்கள் அழிந்திடும் நிலை வரும் பொழுதும்
அழிவின்றி உதித்திடும் செந்தமிழ் மொழியிது
அன்புள்ள தமிழன் பாலமுருகன்