banupriya- கருத்துகள்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

வாழ்வில் எல்லா நலன்களும் - சிறப்புகளும் நம் எல்லாருடைய வாழ்விலும் மென்மேலும் பெருக என் வாழ்த்துக்கள்... நண்பர்களே..தோழிகளே...

என்றும் நட்புடன் @ பானுப்ரியா...

கண்ணீர்
என் கண்களில்
கலங்கி நிற்கின்றது
உன் நினைவுகள் -அத்தனையும்
கண்ணீராக...

தேடல் பயணம் ..தினம் தினம் ..
இன்னும் கிடைத்த பாடில்லை ... வாழ்க்கை பயணத்தில் .....
வாழ்கையை காணவில்லை -
என்ற தேடல் - மட்டுமே மிச்சம்..

வெள்ளை என்பது அழகல்ல ---நிறம்....
ஆங்கிலம் என்பது அறிவல்ல ---மொழி...

நட்புடன் @ பானு

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

[ ♥ ] My heart is made tO lOve yOu,
[ ♥ ] My eyes are made tO see yOu,
[ ♥ ] My hands are made tO hOld
yOu,
Everytime i want yOu,
May be because i was made just
fOr
yOu...!!
All is want is yOu and yOur
LOVE....... ♥

மறக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன் அவளை பார்க்கும் வரை..... ஆனால் அதைக்கூட மறந்து விடுகிறேன் என்னவளை பார்க்கும் போது...

அது தான் என் உண்மையான அன்பும் - நட்பும்

உரிமை இல்லாதவங்க கூட
போடுற சண்டையும்
அன்பு இல்லாதவங்க மேல
காடுற அக்கறையும்
எப்பவுமே நம்மை காய படுத்திடே இருக்கும்....

தோழியை காதல் செய்தால் கூட சிலர் தாய்மையின் அன்பாகவும்- காதலாகவும் பார்ப்பதில்லை...தவறாக தான் பார்கிறார்கள்.. .... அன்புடன் - sorry நட்புடன் பானு

கிடைக்காத பெண்ணுக்காக
காதலையும் வெறுக்காதே....
கிடைக்காத காதலுக்காக
பெண்களையும் வெறுக்காதே...

எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் அன்பு கடந்த நன்றி .... தோழர்களே... தோழிகளே...

மிக்க நன்றி சகோதரி ..

மிக்க நன்றி நண்பரே..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழரே..
உங்கள் அணைத்து கவிதைகளும் சிறப்பாக உள்ளது.. மீண்டும் உங்கள் கவிதைகள் தொடர வாழ்த்துக்கள்..

எனக்கு பிறந்த நாள் வாழ்த்து மடல் அனுப்பிய என் நண்பர்கள் உங்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள் சமர்ப்பணம்..

மிக்க நன்றி தோழரே..

மிக்க நன்றி... தோழரே..


banupriya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே